நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும்

 

  • நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும் *4
  • என் அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும், என் அப்பாவைக் கட்டித் தழுவ வேண்டும்.
  • நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும். * 4
  • என் பாட்டியைப் பார்க்க வேண்டும், என் தாத்தாவைப் பார்க்க வேண்டும்.
  • நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும். *4
  • மண்ணைத் தொட வேண்டும், மரங்களில் பழம் பறிக்க வேண்டும்,
  • வானத்தை நிமிர்ந்து பார்க்க வேண்டும், கிணற்று நீரைப் பருக வேண்டும்.
  • நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும். *4
  • என் நண்பர்களைச் சந்திக்க வேண்டும், என் பள்ளிவாசலில் தொழ வேண்டும், என் குர்ஆனை என்னால் முடிந்த அளவு உரத்த குரலில் ஓத வேண்டும்.
  • நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும். *4
  • ஒரு முறை பார்த்துவிட்டு வருவதற்காகவாவது, என் சொந்த ஊருக்குப் போக வேண்டும், ஒரு நாள், என்றாவது ஒரு நாள்.
Never Lose Hope

குறிச்சொற்கள்